... कभी कोई उल्टी चलन चलकर अपनी तकदीर को लकीर नहीं लगानी है। भस्मासुर नहीं बनना है। ...
9 April 2018
साकार मुरली (शिव पुराण)
Bhasmasura
(Shiv Purana)
Once upon a time, there was a demon named Bhasmasura. He did intense meditation remembering God Shiva. Pleased with the intense meditation of Bhasmasura, Lord Shiva, the innocent God, appeared before him and asked him to spell out his heart’s desire which he wanted to get fulfilled. The selfish Bhasmasura immediately asked Shiva to grant him the wish that makes him so powerful that whosoever’s head he touches should turn into ashes. Shiva granted him his wish. Since Bhasmasura had devilish intentions, he wanted to use his powers on the Bestower, Shiva himself. Unable to find an escape from the wrath of Bhasmasura, Shiva approached Sri Vishnu to save him. Knowing the weakness of Bhasmasura, Sri Vishnu disguised himself as Mohini, a beautiful dancer, and appeared before Bhasmasura performing a dance. The lustful Bhasmasura ran after Mohini and asked her to marry him. Mohini said, "If you can dance like me, then only I will marry you". Filled with ego, Bhasmasura boasted that he can imitate any posture by just seeing and started following the dance postures of Mohini. Finding this as the right time, Vishnu, in the disguise of Mohini presented a posture of keeping his hands on his head. Bhasmasura, completely immersed in imitating the postures of Mohini, forgot about the wish granted by Shiva, and kept both his hands on his head and thereby turned into ashes.
Spiritual Significance: – Rajayoga Meditation is the method through which we can achieve divine powers from God. We also get lot of blessings from God Shiva. However, achieving the divine powers and blessings is one aspect but how we use them is another aspect. The story of Bhasmasura teaches us that we must use the blessings and powers given to us by God accurately, otherwise it becomes a curse. There are some children who would everyday say "Baba, Baba" and yet they burn themselves in the fire of vices like lust, anger, greed, attachment and ego. Such children curse themselves as they are slapped by Maya. Lust is a fire, is it not? The Father comes and liberates His children from being a Bhasmasura.

భస్మాసురుడు
(శివ పురాణము) పూర్వము భస్మాసురుడు అనే రాక్షసుడు ఉండేవాడు. ఒకసారి అతను శివుని గురించి తపస్సు చేస్తాడు. అతని తపస్సుకు మెచ్చిన భోలానాథుడైన పరమ శివుడు భస్మాసురుని ముందు ప్రత్యక్షమై ఏమి కావాలో కోరుకోమంటాడు. అప్పుడు భస్మాసురుడు –“తన చేతిని ఎవరి తలపై పెడ్తాడో వారు భస్మం కావాలి” అని వరం కోరుకుంటాడు. శివుడు తథాస్తు అని వరమును ప్రసాదిస్తాడు. అయితే భస్మాసురుడు, తనకు వరమిచ్చిన పరమ శివుడిపైనే తన చేతిని పెట్టి వర మహత్యమును పరీక్షించుకుంటానంటూ శివుని వెంట పడతాడు. భస్మాసురిని బారి నుండి తప్పించుకోలేక శివుడు, విష్ణువును రక్షించమని కోరుకుంటాడు. భస్మాసురుడి బలహీనతను గుర్తించిన విష్ణువు మోహినిగా మారి, నాట్యం చేస్తూ భస్మాసురిని ఎదుటకు వస్తాడు. కామాంధుడైన భస్మాసురుడు శివుడిని మరచిపోయి, మోహిని వెంట పడతాడు. భస్మాసురుడు తనను వరించమని మోహినిని అడుగుతాడు. “నాలాగా నాట్యం చేయగలిగితేనే నేను నిన్ను వరిస్తాను” అని మోహిని అంటుంది. తాను ఏ భంగిమనైనా చూసి ఇట్టే చేయగలనని అంటూ భస్మాసురుడు మోహిని చూపిన వివిద భంగిమలను చేయడంలో మునిగిపోతాడు. మోహిని రూపంలో ఉన్న శ్రీహరి అదే అదునుగా భావించి తన తలపై రెండు చేతులనూ పెట్టే ఒక భంగిమను చేస్తాడు. మోహిని చూపిన భంగిమలను చేయడంలోనే మునిగి ఉన్న భస్మాసురుడు తన తపస్సును, తన వరమును మరచి తన తలపై తానే చేతులు పెట్టుకుని భస్మమౌతాడు.
ఆధ్యాత్మిక రహస్యము: - పరమాత్మ నుండి శక్తిని తీసుకోవటానికి యోగ సాధన ఒక పద్ధతి. అయితే దివ్య శక్తులను పొందడం ఒక ఎత్తెతే, పొందిన వాటిని సద్వినియోగం చేసుకోవడం మరొక ఎత్తు. భస్మాసురుని కథ మనకు ఈ నీతినే తెలుపుతుంది. కొంతమంది “బాబా, బాబా” అంటూనే కామ వికారములో భస్మమవుతారు, అనగా మాయ దెబ్బ వారికి తగులుతుంది. కామము అగ్నివంటిది కదా, అది దహించివేస్తుంది. అటువంటివారు భస్మాసురుడువలె తమ నాశనాన్ని తామే కొనితెచ్చుకుంటారు. బాబా వచ్చి పిల్లలలోని భస్మాసుర వృత్తిని తొలగిస్తారు.

भस्मासुर
(शिव पुराण)
बहुत समय पहले की बात है भस्मासुर नामक एक राक्षस था। उसने शिव की बहुत उपासना की। उसकी तपस्या से प्रसन्न होकर भोलेनाथ शिव ने उससे कुछ वर माँगने को कहा। स्वार्थी भस्मासुर ने तुरन्त कहा कि उसे ऐसा वर दें कि वह जिसके सिर पर हाथ रखे वह राख में बदल जाये। उसकी तपस्या के फल स्वरूप शिव जी को उसकी मनोकामना पूर्ण करनी पड़ी परन्तु क्रूर भस्मासुर ने तो वर का प्रयोग स्वयं भगवान शिव पर ही करना चाहा। भस्मासुर से बचने के लिए शिव को विष्णु जी का आश्रय लेना पड़ा। विष्णु जी, जो भस्मासुर की कमजोरी को जानते थे, मोहिनी रूप धारण कर नृत्य करते हुए भस्मासुर के सामने पहुँच गये। भस्मासुर मोहिनी रूप पर मोहित हो उनके पीछे भागा और उनके सामने शादी का प्रस्ताव रखा। मोहिनी ने प्रस्ताव स्वीकार तो किया लेकिन एक शर्त पर। उसने कहा, यदि तुम मेरी तरह हूबहू नृत्य करोगे तो मैं तुमसे शादी करूँगी। भस्मासुर खुश होकर मोहिनी के नृत्य की नकल करने में मगन हो गया। नृत्य करते-करते मोहिनी ने अपने दोनों हाथ अपने ही सिर पर रखने की नृत्य भंगिमा की। भस्मासुर जो नृत्य करने में मगन था अपने तप और वर के बारे में भूल गया। उसने मोहिनी की ही तरह अपने दोनों हाथ अपने ही सिर पर रख दिये और परिणाम स्वरूप भस्मासुर खुद ही राख का ढेर हो गया।
आध्यात्मिक भाव - राजयोग द्वारा हमें दिव्य शक्तियाँ प्राप्त होती हैं और भगवान से भी अनेक दुआयें मिलती हैं। जो बच्चे बाबा-बाबा कह फिर यदि काम अग्नि से स्वयं को भस्म करते तो श्रापित हो जाते। माया थप्पड़ लगा देती है तो अपने को भस्म कर देते हैं। काम अग्नि है ना। बाप आकर इस भस्मासुर-पने से छुड़ाते हैं। दिव्य शक्तियाँ प्राप्त करना एक चीज़ है और प्राप्त हुए वरदान वा प्राप्ति को सफल करना दूसरी बात है। हम अहंकार, क्रोध, मोह और काम जैसे विकारों के वशीभूत हो जाते हैं तो जैसे कि स्वयं को स्वयं ही भस्म करते हैं अथवा श्रापित हो जाते हैं।

ಭಸ್ಮಾಸುರ
(ಶಿವಪುರಾಣ)
ಇದು ಬಹಳ ಸಮಯದ ಹಿಂದಿನ ಮಾತು. ಭಸ್ಮಾಸುರ ಎಂಬ ಹೆಸರಿನ ಒಬ್ಬ ರಾಕ್ಷಸನಿದ್ದ. ಅವನು ಬಹಳ ಶಿವನ ಉಪಾಸನೆ ಮಾಡಿದ. ಆತನ ತಪಸ್ಸಿಗೆ ಮೆಚ್ಚಿ ಭೋಲಾನಾಥ ಶಿವನು ಏನಾದರೂ ವರವನ್ನು ಕೇಳಿಕೊಳ್ಳಲು ಹೇಳಿದ. ಸ್ವಾರ್ಥಿ ಭಸ್ಮಾಸುರ ತಕ್ಷಣ - ʼನಾನು ಯಾರ ತೆಲೆಯ ಮೇಲೆ ಕೈ ಇಡುತ್ತೇನೋ ಅವರು ಬೂದಿ ಆಗಿ ಹೋಗಲಿʼ ಇಂತಹ ವರ ಕೊಡಿ ಎಂದು ಕೇಳಿದ. ಅವನ ತಪಸ್ಸಿನ ಫಲಸ್ವರೂಪವಾಗಿ ಶಿವನು ಅವನ ಮನೋಕಾಮನೆಯನ್ನು ಪೂರ್ಣಮಾಡಬೇಕಾಗಿ ಬಂತು. ಆದರೆ ಕ್ರೂರ ಭಸ್ಮಾಸುರನಂತೂ ಆ ವರದ ಪ್ರಯೋಗವನ್ನು ಸ್ವಯಂ ಭಗವಂತ ಶಿವನ ಮೇಲೆಯೇ ಮಾಡಲು ಆಸೆ ಪಟ್ಟ. ಭಸ್ಮಾಸುರನಿಂದ ಕಾಪಾಡಿಕೊಳ್ಳವುದಕ್ಕಾಗಿ ಶಿವನಿಗೆ ವಿಷ್ಣುವಿನ ಆಶ್ರಯವನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳಬೇಕಾಗಿ ಬಂತು. ವಿಷ್ಣುವಿಗೆ ಭಸ್ಮಾಸುರನ ಬಲಹೀನತೆ ತಿಳಿದಿತ್ತು. ವಿಷ್ಣುವು ಮೋಹಿನಿ ರೂಪವನ್ನು ಧರಿಸಿಕೊಂಡು ನೃತ್ಯ ಮಾಡುತ್ತಾ ಭಸ್ಮಾಸುರನ ಮುಂದೆ ತಲುಪಿದ. ಭಸ್ಮಾಸುರನು ಮೋಹಿನಿಯ ರೂಪಕ್ಕೆ ಮೋಹಿತನಾಗಿ ಆಕೆಯ ಹಿಂದೆ ಓಡಿದ ಮತ್ತು ಆಕೆಯ ಮುಂದೆ ಮದುವೆಯ ಪ್ರಸ್ತಾಪವನ್ನು ಇಟ್ಟ. ಮೋಹಿನಿ ಪ್ರಸ್ತಾಪವನ್ನೇನೋ ಸ್ವೀಕಾರ ಮಾಡಿದಳು ಆದರೆ ಒಂದು ಷರತ್ತಿನ ಮೇಲೆ - ʼಒಂದು ವೇಳೆ ನೀನು ನನ್ನ ಹಾಗೆಯೇ ನೃತ್ಯವನ್ನು ಮಾಡಿದರೆ ನಾನು ನಿನ್ನೊಂದಿಗೆ ಮದುವೆ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತೇನೆʼ ಎಂದು ಹೇಳಿದಳು. ಭಸ್ಮಾಸುರ ಸಂತೋಷದಿಂದ ಮೋಹಿನಿಯ ನೃತ್ಯದ ನಕಲು ಮಾಡುವುದರಲ್ಲಿ ಮಗ್ನನಾಗಿ ಬಿಟ್ಟ. ನೃತ್ಯ ಮಾಡುತ್ತಾ – ಮಾಡುತ್ತಾ ಮೋಹಿನಿಯು ತನ್ನ ಎರಡು ಕೈ ತನ್ನದೇ ತಲೆಯ ಮೇಲೆ ಇಡುವ ನೃತ್ಯದ ಭಂಗಿಯನ್ನು ಮಾಡಿದಳು. ಭಸ್ಮಾಸುರನು ನೃತ್ಯವನ್ನು ಮಾಡುವುದರಲ್ಲಿ ಮಗ್ನನಾಗಿದ್ದ ಮತ್ತು ತನ್ನ ತಪಸ್ಸು ಮತ್ತು ವರದಾನದ ಬಗ್ಗೆ ಮರೆತುಹೋಗಿದ್ದ. ಅವನು ಮೋಹಿನಿಯಂತೆಯೇ ತನ್ನ ಎರಡೂ ಕೈಗಳನ್ನು ತನ್ನದೇ ತಲೆಯ ಮೇಲೆ ಇಟ್ಟು ಬಿಟ್ಟ ಮತ್ತು ಅದರ ಪರಿಣಾಮವಾಗಿ ಭಸ್ಮಾಸುರ ತಾನೇ ಬೂದಿಯ ರಾಶಿ ಆಗಿಬಿಟ್ಟ.
ಆಧ್ಯಾತ್ಮಿಕ ಭಾವ:
ರಾಜಯೋಗದ ಮೂಲಕ ನಮಗೆ ದಿವ್ಯ ಶಕ್ತಿಗಳು ಪ್ರಾಪ್ತಿ ಆಗುತ್ತದೆ ಮತ್ತು ಭಗವಂತನಿಂದಲೂ ಅನೇಕ ಆಶೀರ್ವಾದಗಳು ಸಿಗುತ್ತವೆ. ಯಾವ ಮಕ್ಕಳು ಬಾಬಾ-ಬಾಬಾ ಅಂತ ಹೇಳಿ ನಂತರ ಒಂದು ವೇಳೆ ಕಾಮಾಗ್ನಿಯಿಂದ ತಮ್ಮನ್ನು ಭಸ್ಮ ಮಾಡಿಕೊಂಡರೆ ಶ್ರಾಪಿತರಾಗಿ ಬಿಡುತ್ತಾರೆ. ಮಾಯೆ ಕಪಾಳಕ್ಕೆ ಹೊಡೆಯುತ್ತದೆ ಅಂದರೆ ತಮ್ಮನ್ನು ಭಸ್ಮ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. ಕಾಮ - ಅಗ್ನಿ ಆಗಿದೆ ಅಲ್ಲವೇ. ತಂದೆ ಬಂದು ಈ ಭಸ್ಮಾಸುರತನದಿಂದ ಬಿಡಿಸುತ್ತಾರೆ. ದಿವ್ಯ ಶಕ್ತಿಗಳನ್ನು ಪ್ರಾಪ್ತಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಒಂದು ಮಾತಾದರೆ ಮತ್ತು ಆ ವರದಾನ ಅಥವಾ ಪ್ರಾಪ್ತಿಯನ್ನು ಫಲಪ್ರದ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಇನ್ನೊಂದು ಮಾತಾಗಿದೆ. ನಾವು ಅಹಂಕಾರ, ಕ್ರೋಧ, ಮೋಹ ಮತ್ತು ಕಾಮ ಇತ್ಯಾದಿ ವಿಕಾರಗಳಿಗೆ ವಶೀಭೂತರಾದಾಗ ನಮ್ಮನ್ನು ನಾವೇ ಭಸ್ಮ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತೇವೆ ಅಥವಾ ಶ್ರಾಪಿತರಾಗುತ್ತೇವೆ ಎಂದರ್ಥ

பஸ்மாசுரன்
(சிவபுராணம்)
பல வருடங்களுக்கு முன்பு பஸ்மாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். சிவனை வழிபட்டு கொண்டிருந்த பரமசிவ பக்தனாக இருந்தான். ஒருமுறை அவன் செய்த கடுந்தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். சுயநலவாதியான பஸ்மாசுரன், தான் எவர் ஒருவரின் தலையின் மீது கை வைக்கிறானோ, அவர் எரிந்து சாம்பலாகிவிடவேண்டும் என்கிற வரத்தை அளிக்குமாறு கேட்டான். அவன் செய்த கடுந்தவத்திற்கு பலனாக அவன் கேட்டதை கொடுத்தே தீர வேண்டிய கட்டாயம் இருக்கவே, சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை கொடுத்து விட்டார். கொடூர புத்திக்கொண்டவனான பஸ்மாசுரன், வரம் வேலை செய்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்க, வரம் கொடுத்த சிவபெருமானின் தலையின் மீது கை வைக்க நினைத்தான். இதை அறியவே, சிவபெருமான் அங்கிருந்து ஓடத் தொடங்கி, விஷ்ணுவிடம் சென்று, அவரை உதவி கேட்கும் படி நேர்ந்தது. பஸ்மாசுரனின் பலவீனத்தை நன்றாக அறிந்த விஷ்ணு, மோகினி ரூபத்தை தரித்தவராய் அவன் முன் சென்றார். மோகினி ரூபத்தில் விஷ்ணுவை கண்ட பஸ்மாசுரன் மோகம் கொண்டவனாய், அவரை பின்தொடர்ந்து ஓடத் தொடங்கினான், அவளை, அதாவது மோகினி ரூபத்தில் இருக்கும் விஷ்ணுவை, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன். மோகினி அந்த ஆசையை ஏற்றுக்கொண்டாள், ஆனால் கூடவே நிபந்தனை ஒன்றும் வைத்தாள். அவள் நாட்டியம் செய்தபடியே, சிறிதளவும் வித்தியாசம் வராமல் அவனும் நாட்டியமாடும் பட்சத்தில், அவள் அவனை திருமணம் செய்து கொள்வதாக, பஸ்மாசுரனிடம் தனது நிபந்தனையை கூற, அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அவள் செய்யும் நாட்டியத்தை ஒன்று விடாமல் சிறிதளவு வித்தியாசமும் வராமல் செய்வதில் மூழ்கினான் பஸ்மாசுரன். நாட்டியம் ஆடி ஆடி, மோகினி தனது இரு கைகளையும் தனது தலையின் மீது வைத்துக் கொள்ளும்படியான நடன அடி ஒன்றை செய்ய, பஸ்மாசுரனும் தனக்கு கிடைத்த வரத்தை பற்றி மறந்து, அவள் செய்தது போலவே அவனும் தனது கைகளை தன் தலையின் மீது வைத்துக்கொள்ள, எரிந்து சாம்பலாகி விட்டான். தன் கைகளாலேயே தான் சாம்பலாகி விடும்படி நேர்ந்து விட்டது.
ஆன்மீகச் சிறப்பு - இராஜயோகத்தினால் நமக்கு தெய்வீக சக்திகள் கிடைப்பது மட்டுமில்லாமல், பகவானிடமிருந்து நிறைய ஆசீர்வாதமும் கிடைக்கிறது. எந்த குழந்தைகள் பாபா, பாபா, என்று கூறிவிட்டு, பிறகு காமத்தின் தீயில் விழுந்து தம்மை தாமே எரித்து சாம்பலாக்கிக் கொள்வார்களோ, அவர்கள் சாபத்திற்கு ஆளானவர்களாக கருதலாம். மாயை கன்னத்தில் அறைவதால், தம்மை தாம் எரித்து சாம்பலாக்கி கொள்கிறார்கள். காமம் என்பது தீயல்லவா! தந்தை வந்து இந்த பஸ்மாசுரத் தன்மையிலிருந்து விடுவிக்கிறார். தெய்வீக சக்திகளை பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், வரதானமாக பெற்றுக்கொண்ட சக்திகளை சரியாக உபயோகிப்பதும் மிகவும் முக்கியமான விஷயமாகும். அகங்காரம், கோபம், பற்று மற்றும் காமம் போன்ற விகாரங்களுக்கு வயப்படுவது, நாம் நம்மையே எரித்து சாம்பலாக்கி கொள்வது போலாகும். நமக்கு நாமே சாபம் கொடுத்துக்கொண்ட படியாகும்.
